அபுதாபி பன்யாஸ் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் பன்யாஸ் கிளையில் கடந்த 7-12-10 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அபுதாபி கிளைகளின் பொறுப்பாளர் புளியங்குடி முஹம்மது கனி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

தாயகத்தில் இருந்து வருகை தந்த டி ன் டிஜே மோலண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் “நாவின் விபரிதங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

அனைத்து ஏற்பாடுகளைளும் பன்யாஸ் கிளை தலைவர் பஷிர் அவர்கள் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது எல்லாபுகழும் இறைவனுக்கே!