அபுதாபி செனைய்ய கிளையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மிக பெறும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஒரு கிளையான செனைய்ய கிளையில்  NCE பகுதியில் கடந்த 26-04-10 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள் அழைப்பு பனியன் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டை அந்த பகுதி பொறுப்பாளர்களான அச்சன் புதூர் மைதின் மற்றும் முஹம்மது கனி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.