அபுதாபி சிட்டி கிளை தஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி சிட்டி கிளை  சார்பாக 12.05.2013 அன்று அபுதாபி சிட்டி Tourist club ஏரியாவில் முஸ்லிம் சகோதரர்களை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் பற்றி விளக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.