அபுதாபி சிட்டி கிளை தஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி சிட்டி கிளை  சார்பாக 25.05.2013 அன்று அபுதாபி சிட்டி எலெக்ட்ர street ஏரியாவில் முஸ்லிம் சகோதரர்களை சந்தித்து,ஏகத்துவம்  பற்றி எடுத்து சொல்லி ,தாவா செய்யப்பட்டது