அபுதாபி ஐகாட் சிட்டி கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் சார்பாக ஐகாட் சிட்டி கிளையில் உள்ள கேம்ப் திடலில் கடந்த 30-8-2011 அன்று நோன்பு பெருநாள் தொழுகை பெருநாள் தொழுகை நடைபெற்றது. மௌலவி அப்துல் மஜீத் உமரி அவர்கள் தொழுகை நடத்தி பெருநாள் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்துக் கொண்டனர்.