அபுதாபி ஐகாட் சிட்டி கிளையில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளையின் மர்க்கஸான ETA 13 நம்பர் கேம்ப் பள்ளியில்  கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா தலைமையில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த 05-03-10 அன்று மேலப்பாளையம் உஸ்மான் அவர்கள் எச்சரிக்கை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.