அபுதாபி ஐகாட் சிட்டியில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் ஐகாட் சிட்டி கிளையின் மர்க்கஸான ETA 13 நம்பர் கேம்ப் பள்ளியில் கடந்த  16-04-10 அன்று  வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள் மனித நேயம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

ஐகாட் கிளை ஏறப்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் ஏரலமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்