அபுதாபி ஐகாட் கிளை வாராந்திர சொற்பொழிவு

அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை மர்க்கஸில் கடந்த 1-10-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ ஆறாம்பண்ணை ரபிக் அவர்கள் சந்திக்கும் வேளையில் என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் .