அபுதாபி ஐகாட் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை சார்பாக இந்த ஆண்டு நோன்பு பெருநாள் தொழுகை  கேம்ப் திடலில்  நடைபெற்றது சகோ .:ஹாமீன் இப்ராஹிம் பெருநாள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்.

அபுதாபி சிட்டி ,செனையா,ஐகாட் .பனியாஸ் ,சாபியா ஆகிய கிளைகளை சேர்ந்த சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர்