அபுதாபியில் நிர்வாகிகளுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் சார்பாக மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம்  கடந்த 10/12/2010 அன்று நடைபெற்றது.

இத்தர்பியாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் சகோ. ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் ”முஃமினின் பண்புகள்” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.