அபுதாபியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை!

321அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் சார்பாக ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை ஐகாட் சிட்டி கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நபி வழியில் தொழுகை நடைபெற்றது.

அமீரக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் தொழுகை நடத்தி வைத்து பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த தொழுகையில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.