அபுதாபியில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள அல் இபுராஹீமீ ரெஸ்டரான்ட் பில்டிங் 13-வது மாடியில் 1303-வது ஃபிளாட்டில் கடந்த 08-04-10 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி  மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஜீலை 4ல் மாநாடு ஏன்? என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத் அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ ஹாமீன் இபுராஹீம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.