அபுதாபியில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது

DSC00754அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் வியாழன் கிழமை தோறும் இரவு 9மனி முதல் 10மனி வரை அபுதாபி எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள அல் இபுராஹீமீ ரெஸ்டரான்ட் பில்டிங் 13-வது மாடி யில் 1303-வது ஃபிளாட்டில்   பல்வேறு தலைப்புகளில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த 11-02-10 அன்று வியழாக் கிழமை தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மணடல தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள் பயனுள்ள கவலை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

அபுதாபி மண்டலம் ஏற்ப்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.