தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் மாதந்தோறும் மண்டலத் துனை தலைவர் இஸ்மாயில் அவர்களின் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்று வருகிறது.
கடந்த 11-02-10 வியாழக் கிழமை அன்று மண்டல துனை தலைவர் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் இரவு 830 மனி முதல் 930 மனி வரை பெண்கள் பயான் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ ஹாமின் இபுறாஹீம் அவர்கள் அமல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.