அபுதாபியில் இஸ்லாத்தை ஏற்ற உத்தம் ராஜ்

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் அபுதாபி மர்கசில் கடந்த 09/12/2010 அன்று வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் ஆஷூராவும் ஆட்சி மாற்றமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து பயன்பெற்றனர் இந்நிகழ்ச்சியில் உத்தம ராஜ் என்ற சகோதரர் உஸ்மான் ராஜாக தன்னை இயற்கை மார்க்கம் இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்.