அபுதாபியில் இருப்பிடும் சென்று ஜுலை 4 மாநாடு பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் இருப்பிடம் சென்று இன்ஷா அல்லா சென்னையில் நடைபெறவிருக்கும் ஜீலை 4 ல் நடக்க இருக்கும் ஒடுக்கபட்டோரின் உரிமை பேரணி & மாநாடு சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் அப்துஸ் சலாம் அவர்கள் ஜீலை 4 ல் மாநாடு ஏன்? என்பதையும், வளைகுடாவில் வாழும் நாம் எப்படி பங்களிப்பது செய்வது பற்றி விளக்கி கூறினார் . அல்ஹம்துலில்லாஹ்!