அபுதாபி ஐகாட் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை சார்பாக ETA 10 ம் நம்பர் கேம்பில் கடந்த 3.10.2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ :ஜமால் அவர்கள் ஜும்மாவின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள் .