அபிராமம் கிளை – திடல் தொழுகை

இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிளை சார்பாக கடந்த 10-07-2014 அன்று  திடல் தொழுகை அல்லாஹ்வின் பேரருளால் இனிதே நடந்தேறியது அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே .