அன்றைய பெண்களின் நிலையும்  இன்றைய பெண்களின் நிலையும்-ரஹ்மானியாபுரம் கிளை மெகா போன்   பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை  சார்பாக கடந்த  17/09/2014  அன்று மெகா போன்   பிரச்சாரம் நடைப்பெற்றது  இதில்  சகோ.முஜாஹித்  அவர்கள்  “அன்றைய பெண்களின் நிலையும்  இன்றைய பெண்களின் நிலையும்” என்ற உரையாற்றினார்……………..