அன்றைய சஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும் – பேராவூரணி கிளை பெண்கள் பயான்

அல்லாஹ்வின் கிருபையால் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளையின் சார்பில் கடந்த 19 – 11 – 2011 ஞாயிறு மாலை 5 மணி அளவில் நாட்டானிகோட்டை பகுதியில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி நஸ்ரின் ரோஸ் புஷ்ரியா அவர்கள் அன்றைய சஹாபா பெண்களும் இன்றைய பெண்களின் நிலையை ஒப்பிட்டு உரை நிகழ்த்தினார்கள். அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!