தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளையில் கடந்து 31.10.10 அன்று அன்னவாசல் நூலகத்தில் தர்பியா வகுப்பு நடைபெற்றது.
இதில் பேச்சாளர் முஜாஹித் அவர்கள் கலந்து கொண்டு டி என் டி ஜே ஏன்? எதற்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!