அன்னவாசலில் இஸ்லாத்தை ஏற்ற முருகதாஸ்

புதக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கடந்த 30.3.12 அன்று முருகதாஸ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்ாஹ்.