அனாதை இல்லத்திற்கு ரூபாய் 6100 நன்கோடை – துபை

தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் மார்க்கப் பணிகளோடு சமுதாயப் பணிகளையும் செய்து வருகிறது. அந்தப் பணிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக கடந்த 30-07-2011 அன்று துருக்கியைச்(TURKY) சார்ந்த சகோதரர் (ABDULLAH MELER) என்பவர் நமது ஜமாஅத் நடத்தக் கூடிய அனாதை இல்லத்திற்கு அவரது கடையில் உண்டியல் மூலம் சேகரித்த ரூபாய் 6100/- வழங்கினார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!