அனாதைகளை ஆதரிப்போம்! – லெப்பைகுடிக்காடு கிளை நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 17/02/2012 வெள்ளியன்று “அனாதைகளை ஆதரிப்போம்!” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!