தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரியில் உள்ள அந்நூர் இஸ்லாமிய கல்லூரியில் கடந்த 20.02.10 சனிக்கிழமை அன்று மாலை 4:30 மணியளவில் தஞ்சை வடக்கு மாவட்ட UAE சகோதரர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட நூலகத்தை மாநிலத் தலைவர் சகோ:பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சர்புதீன், மதரசா தலைவர் யு.ஷாஜஹான், மதரசா செயலாளர் ர்.சுவாமிமலை ஜாபர், மதரசா து.செயலாளர் மேலக்காவேரி ஆ.சாகுல், மதரசா டிரஸ்ட் து.தலைவர் நக்கம்பாடி ரபீக், மதரசா டிரஸ்ட் உறுப்பினர் டீ.இம்தியாஸ், மாவட்ட து. செயலாளர் சன்னாபுரம் இப்ராஹீம், பாருக் ரியாத் வாழ் சகோதரர் ஆகியோர் கலந்துக் கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.