அந்தோணி சாமி என்பவருக்கு10 ஆயிரம் நிதியுதவி – வெளிப்பட்டிணம் கிளை

ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 24.09.2013 அன்று அந்தோணி சாமி என்பவருக்கு ரூபாய் 10000 நிதியுதவி வழங்கப்பட்டது.