“அத்தியாயம் இரும்பு தரும்  படிப்பிணை” – சலாலாஹ் கிளை வாராந்திர பயான்

“ஓமன் மண்டலம் சலாலாஹ்” வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 22 08 2013 அன்று இரவு 9.30மணிக்கு நடைபெற்றது.இதில் சகோ. அப்துல்லாஹ் “அத்தியாயம் இரும்பு தரும்  படிப்பிணை”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்…..