அத்திப்பட்டு கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிளை சார்பாக 29/02/12 அன்று “துஆக்களின் தொகுப்பு ” என்ற புத்தகம் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.