அத்திப்பட்டில் நிவாரண உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில்கடந்த 22-2-11 அன்று நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு TNTJ திருவள்ளூர் மாவட்ட மற்றும் அத்திப்பட்டு கிளை சார்பாக கடந்த 25-2-11 அன்று நிவாரன உதவிகள் வழங்கபட்டது.