அத்திபட்டு கிளையில் ரூபாய் 15475 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர்  மாவட்டம் அத்திபட்டு  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 95  ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 15475  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.