அத்திபட்டு கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்

DSCN0863

DSCN0913தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அத்திபட்டு கிளை சார்பாக கடந்த 14-2-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.

இம்முகாம் அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இம்முகாமில் மாநிலச் செயலாளர் அப்துர் ஜப்பார் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் இதில் 82 நபர்கள் இரத்த தானம் செய்தனர். இம்முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற தலைப்பில் பி.ஜே அவர்கள் எழுதிய பத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.