அத்திபட்டில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அத்திபட்டு கிளையில் கடந்த 14-3-2010 அன்று மாபெரும் எதிர்ப்பு மத்தியில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் இப்ராஹீம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.