அத்திட்பட்டில் தர்பியா நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் அத்திபட்டு கிளையில் கடந்த 18-4-2010 அன்று தர்பியா மற்றும் கேள்வி பதில நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.