அத்திக்கடையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிளையின் சார்பில் அத்திக்கடை மெயின் ரோட்டில் அமைந்துள்ள “C” பஜார்,மற்றும் “D” பஜார் ஆகிய பகுதிகளில் சமூக சீர்கேடுகளைக் கண்டித்து தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.

மாவட்டப்பேச்சாளர் சகோ அப்துல் ஹமீத் மஹ்லரி அவர்கள் சமூக சீர்கேடுகளைக் கண்டித்துப் பேசினார், நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பாக அமைய ஒத்துழைப்புத் தந்தார்கள்.