அதிரை கிளை தர்பியா

கடந்த 3.12.2011 அன்று தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளை தவ்ஹீத் பள்ளியில் தர்பியா நடைபெற்றது. இதில் மவ்லவி அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி, மவ்லவி அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.