அதிரை கிளை சார்பாக ரூ 11320 மருத்துவ உதவி!

adirai_maruthuva_udaviதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக நோயினால் அவதிப்பட்ட சகோதரர்
ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ 11320 வழங்கப்பட்டது. கிளை நிர்வாகிகள் மருத்துவ உதவி வழங்கையில் எடுக்கப்பட்ட புகைப்படம் (வலதுபுறம்)