அதிரை கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளையில் கடந்த 17-6-2011 அன்று இணைவைக்கும் இமாமை புறக்கணிப்போம் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.