அதிரை கிளையில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டனப் போஸ்டர் & நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளையில் கடந்த 30-7-2011 அன்று ஜெயலலிதாவை கண்டித்து நகர் முழுவதும் கண்டனப் போஸ்டர் ஒட்டப்பட்டது.

மேலும் அன்றய தினம் நபி வழியா புது வழியா என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.