அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் கடந்த 06.03.2010 அன்று வாய்க்கால் தெரு என்ற பகுதியில் சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ‘கணவன் மனைவி கடமைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் பலர் கலந்து கொண்டு உரையை கேட்டனர்.