அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள்

adirai_street_bayan_2adirai_street_bayan_116-03-2009 திங்கள் கிழமை இஷாவுக்குப் பிறகு ரியாத் மண்டல துணைப் பொதுச் செயலாளரும், ரியாத் ஏ.டி.ஜே யின் பொதுச் செயலாளருமாகிய சகோ: ஒய்.அன்வர் அலி அவர்கள் கல்வியின் சிறப்புகள் என்றத் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

20-03-2009 அன்று இஷாவுக்குப் பிறகு நடுத்தெருவில் இமாம் முஜாஹிதீன் அவர்கள் ஏகத்துவ சிந்தனை என்ற தலைப்பிலும், ரியாத் மண்டல துணைப் பொதுச் செயலாளரும், ரியாத் ஏ.டி.ஜே யின் பொதுச் செயலாளருமாகிய சகோ: ஒய்.அன்வர் அலி அவர்கள் தீய செயல்களின் விளைவுகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

முன்னேற்பாடுகள் செய்யாமல் திடீரென நடத்திய இந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டஙகளில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இனிவரும் காலங்களிலும் அதிரை நகர் முழுவதும் பரவலாக தொய்வின்றி தெருமுனை தவ்ஹீத் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இன்ஷா அல்லாஹ் நடைபெறும்.