அதிராமப்பட்டிணத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

adirai_eliyamargam_1adirai_eliyamargam_2தஞ்சை தெற்கு அதிராமப்பட்டிணத்தில் கடந்த 9-1-2009 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.