அதிராமபட்டிணம் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராமபட்டிணம் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 4-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் மாநில செயலாளர் அஷ்ராப்தீன் அவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்