அதிராமபட்டிணம் கிளையில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராமபட்டிணம் கிளையில் கடந்த 4-7-2011 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.