அதிராமபட்டிணத்தில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டப் பொதுக்குழு கடந்த 23-10-2009 அன்று அதிராமபட்டிணம் தவ்ஹீத் மர்கசில் நடைபெற்றது. இம்மாவட்டப் பொதுக்குழுவில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி பொதுச் செயலாளர் அப்துல் ஹமீதும், மாநிலச் செயலாளர் பஷீர், மேலான்மைக் குழு உறுப்பினர் அஸ்ரஃப் தீன் பிர்தவ்சி அகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

சென்ற ஆண்டின் மாவட்ட வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்ட பிறகு தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிள் தேர்வு நடைபெற்றது.

இதில் பின்வருபவர்கள் புதிய நீர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்

தலைவர்: அன்வர் அலி
துனைத் தலைவர்: சம்பை சாதிக்
செயலாளர்: முஜிபுர் ரஹ்மான்
துனைச் செயலாளர்: ராசிக்,ஹபீப் முஹம்மது
பொருளார்: நைனா முஹம்மது