அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? – துறைமுகம் கிளை நிகழ்ச்சி

வடசென்னை மாவட்டம், துறைமுகம் கிளை சார்பாக கடந்த 26.02.12 ஞாயிறு அன்று பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சி மண்ணடி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.