“அதிகமதிப்பெண் பெறுவது எப்படி?” – ஏழுகிணறு கிளை நிகழ்ச்சி

கடந்த 19-2-2012 ஞாயிற்றுகிழமை அன்று வட சென்னை மாவட்டம் சார்பாக ஏழுகிணறு கிளை மர்கசில் “அதிகமதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைப்பெற்றது.

இதில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என சகோ. எஸ் சித்திக் M.Tech
அவர்கள் மாணவ மாணவிகளுக்கு விளக்கினார்கள். மாணவ, மாணவிகளும, பெற்றோர்களும் பங்குகொண்டு பயன் பெற்றனர்.