அண்ணா நகர் கிளை மாலை நேர நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் கிளை சார்பாக கடந்த 6-11-2011 அன்று நோன்பாளிக்கான மாலை நேர விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.