அண்ணா நகர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் கிளையில் கடந்த 01 – 07 – 2011 பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் “சொர்க்கம் நரகம் ” என்ற தலைப்பில் அலிமா பாரகதுன் நிஷா உரையாற்றினர். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.