அண்ணா நகர் கிளையில் தாயி பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் கிளையில் கடந்த 21 – 08 – 2011 தாயிக்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொருளாளர் ஆயியோர் முன்னிலை வகித்தனர். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.