அண்ணாநகர் கிளை – நான் முஸ்லிம் தாவா

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக 30-04-2015 அன்று பிறமத சகோதரர் பாஸ்கர்   அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கு ஏற்றமார்க்கம் மற்றும் முஸ்லீம்  தீவிரவாதி வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்படும் முஸ்லிம்களும் அர்த்தமுள்இஸ்லாம் ஆகிய நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது